உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  ரூ.15 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைப்பு

 ரூ.15 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைப்பு

பெருமாள்பட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியது. இதனால், குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சேதமடைந்த சாலைக்கு பதிலாக, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !