மேலும் செய்திகள்
வாய்க்கால் கரை சீரமைப்பு
13-Dec-2025
தினமலர் செய்தி; ரோடு சீரமைப்பு
09-Dec-2025
மேலுார் : திருச்சி குளித்தலையில் இருந்து மேலுார் பகுதிக்கு சப்ளை செய்யப்படும் காவிரி கூட்டுக் குடிநீர் கால்நடை சந்தை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வீணாகியது. இதனால் வெள்ளநாதன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுகாதாரமற்ற, பற்றாக்குறையான தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து வீணாகிய குடிநீர் நிறுத்தப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
13-Dec-2025
09-Dec-2025