தினமலர் செய்தி எதிரொலி: சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
■ காஞ்சிபுரம், கோளிவாக்கம் பிரதான சாலையோரம் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வந்தனர். ■ இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை நேற்று சீரமைத்தனர்.