உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி: ரோடு புதுப்பிப்பு

தினமலர் செய்தி எதிரொலி: ரோடு புதுப்பிப்பு

மானாமதுரை,: மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து அண்ணாதுரை சிலை செல்லும் சர்வீஸ் ரோடு குண்டும்,குழியுமாக இருந்தது. இவ்வழியாக கீழ்கரை பகுதிக்கு டூவீலர்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.தினமலர் நாளிதழில்கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து 4 வழிச்சாலை நிர்வாகத்தினர் சர்வீஸ் ரோட்டை சீரமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை