உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி போந்தவாக்கத்தில் மின்கம்பம் மாற்றம்

தினமலர் செய்தி எதிரொலி போந்தவாக்கத்தில் மின்கம்பம் மாற்றம்

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சி, புதிய காலனியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மின்கம்பங்கள் முறையான பராமரிப்பு இல்லாத நிலை உள்ளது. மின்கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து உடையும் அபாயத்தில் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மின்கம்பத்தை சுற்றி முட்புதர்கள் அகற்றி, சேதம் அடைந்த மின்கம்பம், அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை