மேலும் செய்திகள்
தினமலர் செய்தி குரங்குகள் பிடிப்பு
25-Sep-2026
தினமலர் செய்தி: குரங்குகள் பிடிப்பு
26-Sep-2026
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனை 2 வது தளத்தின் ஜன்னலில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. இத் தேனீக்கள் சிகிச்சை பெறும் நோயாளிகளை விரட்டிக் கொட்டின. எனவே நோயாளிகள் அச்சத்துடனே மருத்துவமனைக்கு வந்து சென்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மருத்துவமனை சி.எம்.ஓ., கலாமணி தீயணைப்பு துறையினரை கொண்டு தேன்கூட்டை அகற்றியதால் நோயாளிகள் தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
25-Sep-2026
26-Sep-2026