உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செய்தி எதிரொலி கட்டடத்தில் மரச்செடிகள் அகற்றம்

செய்தி எதிரொலி கட்டடத்தில் மரச்செடிகள் அகற்றம்

உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கால்நடை மருந்தக கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து கால்நடை துறையினர் மரச்செடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி