மேலும் செய்திகள்
தினமலர் செய்தி: தண்ணீர் நிறுத்தம்
12-Oct-2025
மேலுார்: மேலுார் சுந்தரப்பான்குளம் நிரம்பி தண்ணீர் ரோட்டில் வீணாகி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீரை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.
12-Oct-2025