கால்நடை மருத்துவமனை திறப்பு; தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார்: மேலுாரில் ரூ. 90 லட்சத்தில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டி பல மாதங்களாக திறக்கவில்லை. பழைய சிதிலமடைந்த ஓட்டு கட்டடத்தில் மருத்துவமனை செயல்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் மருத்துவமனையை திறந்து வைத்தார்.