வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது நாள் வரையில் வாய்திறக்காமல் வசூல் செய்து கட்சி பதவிகளை விற்றுக் கொண்டிருந்தார்
ஊழல் செய்த எவரும் தண்டனை கிடைக்கவில்லை. ஊழல் செய்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. பிஜேபி தீமுகவிடம் பாதி காசு வாங்கிட்டு கேசை நீர்த்துபோகவைத்திடும். எந்த ஆட்சி வந்தாலும் ஊழல் ஒழியாது. எல்லாருமே சந்தர்ப்பவாத திருடர்கள்தான்
இதோ கண்டுபிடித்துவிட்டோம், என்ன செய்யட்டும் என்று அ . ஆ . அதிகாரிகள் கேட்டால் percentage பேசிவிட்டு அமுக்கிவிடலாம் என்ற தகிரியம்தான். இதுவரை ‘பிடித்த’ கேஸ்களில் எத்தனை பேர் திஹாருக்கும் போனார்கள்

ஆயிரம் கோடி ருபாய் ஊழல் என்று கண்டுபிடித்த அமலாக்கத்துறையை ...நடவடிக்கை எடுக்கவிடாமல் முடக்கி வைத்திருப்பது யார் ? சொந்த கட்சியினரையே எதிர்த்து போராடும் அண்ணாமலைக்கு பாராட்டுக்கள் ...
பொறுக்கமாட்டிர்களா கிஜன்? உங்கள் தலைவரை ஜெயிலுக்கு அனுப்ப ஏன்தான் இவ்வளவு அவசரப் படுகிறீர்களோ, கூட்டமாக களி தின்பதை பார்க்க உங்களுக்கு அவ்வளவு அவசரம், அதிலொரு ஆனந்தம். என்ன உடன்பிறப்போ நீங்கள்.