வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விஜய் கருத்து சொன்னால் அது வெற்று கருத்தாகத்தான் இறக்கும் என்பதால்தான் அவர் உதவியலார் இப்படி ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார் என்ற டவுட்டு எழவில்லையா ?
கம்யூனிஸ்ட் இல்லை டம்மியூனிஸ்ட் என்று பெயர் மாற்றிக்கொள்ளவும்.
ஏதாவது தெரிந்தால்தானே பட்ஜெட் பற்றி கருது கூறுவதற்கு. ஏற்கெனவே கரூர் சம்பவத்துக்கு ஆப்பு வைச்சிகிட்டு இருக்காங்க. ஜனநாயகன் படத்துக்கு ரிவிட் வச்சிக்கிட்டு இருக்காங்க. சும்மா இருப்பதே சுகம்னு நினைக்கிறார் போல தெரியுது.
வர வர வைகோவுக்கு அரசியலே தெரியவில்லை. மாத்தி மாத்தி பேசுவது செய்வதுதானே அரசியல். திமுகவை நீங்க பேசாத பேச்சா மற்றவர்கள் பேசிடப் போறாங்க பாலஸ்தீனத்துக்கும் உங்க கட்சிக்கும் என்ன சம்பந்தம் ? இப்போ இலங்கையில் பெருசா எதுவும் நியூஸ் இல்லை. இப்போ வேலைவெட்டி இல்லாம சும்மா இருக்காரா அதான் எந்த கருமத்தையாவது சொல்லி உளறிக்கிட்டு இருக்கார்.
உண்டியல் குலுக்கவே நேரம் போதவில்லை- இதில் மக்கள் பிரச்சினைகளா?
சந்திர, சூரிய மடண்டல நாடுகளுக்குள்ள அரசியல் மட்டுமே தெரிய வேண்டும் மற்ற எல்லா அரசியலுயிம் கரைத்துக் குடித்தி இப்போது அறிவாலயக் காவலாளியாக உள்ளார்
முதலில் ஈழம் இப்போது பாலஸ்தீனம். சூப்பர் பாவம் அந்த மக்கள்
மேலும் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
20-Jan-2026