வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விஜய்க்கு தேர்தல் முடிவு தெரிந்துவிட்டது. ஆகவே எதுக்கு வேகாத வெய்யிலில் உடம்பை வருத்தி பிரச்சாரம் செய்யணும்னேன் விஜய்க்கு கொடுத்து இருப்பது ஓட்டை பிரிக்கிற வேலை. ஜெயிக்கிற வேலையெல்லாம் கிடையாது.
தமிழகத்தில் மது ஒழிப்பென்பது பகல் கனவு. ஆறாக பெருகுமேயன்றி ஒருக்காலும் கிடையாது. ஆள்பவரும் குடிப்பவரும் ருசி கண்டாச்சு.
மது ஒழிப்போ, மங்கா பறிப்பதோ ஏதுவாயிருந்தாலும் அறிவாலயத்தில் எழுதி கொடுப்பதைத்தான் திருமாவளவன் தினசரி வாசிக்கிறார் என்ற டவுட் உங்களுக்கு வராமல் போனது ஏன்.
இவர் ஒட்டிக்கொண்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி 2021 தேர்தலில் மதுவினால் தமிழகத்தில் மிகுதியான இளம் விதவைகளுக்காக ஒப்பாரி வைத்ததோடு , என் அண்ணன் பாருங்க, முதல்வரானதும் முதல் கையெழுத்து மது ஒழிப்புதான்என்று முழங்கியதோடு சரி தேர்தல் முடிந்து பதவியேற்றதும் விதவைகள் எல்லாரும் சுமங்கலிகளாகி விட்டனர் போலிருக்கிறது, 'நானா? சொன்னேனேனா ?' என்று நாக்கு புரிந்துவிட்டது ஆளுக்கு 4 மது ஆளை வைத்திருக்கும் இவர்களைப்போய், 'குஜராத்தைப் பார், மது இல்லாமல் உபரி பட்ஜெட் போடு' என்று கூறி அடிமடியில் கைவைக்க விடுவார்களா? திருமா, பாவம், பட்டும் படாமல் கூறி ஏதோ தன பேச்சுக்கு மதிப்பளித்து அப்படியே அறிவித்து, அமல்படுத்துவார்கள் என்று சொல்லி வைக்கிரர்