வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பீயூஷ்கோயலின் விளக்கத்தில் டவுட் தனபாலுக்கு ஏன் சந்தேகம் 4 எம்எல்ஏ சீட் கிடைப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து சதவீத ஓட்டாவது கிடைக்காதா அதை தேடி பிடிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு இரண்டு கூட்டணிகளும் இருப்பது நியாயம்தானே? இதை ஏன் தனபால் கேள்வி கேட்கிறார் புரியவில்லை
வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் RAC யில் இருந்தார்கள். பன்னீர் மாஜி முதல்வர் என்பதால் Emergency quote. அய்யன் waiting list 234. So no seat ..
விஜய்க்காவது ஒரு கூட்டம் இருக்கிறது, வாட்டர் கேன் பாய், லிப்ட் ஆபரேட்டர் , மீட்டர் ரீடிங் எடுக்கவந்தவர், டீ கடை பெஞ்சில் இருந்தவர் , இப்படி இழுத்து கொண்டுவந்து சேர்த்த திமுக கூட்டணியைப்பற்றி நாக்கில் பல் பட்டுவிடும் என அஞ்சி மவுனமாக இருக்கிறோமே ஏன்ற டவுட்டு கிஞ்சித்தும் ஏற்படவில்லையா ?
நீங்க ஒண்ணு, வேறு போக்கிடமில்லாத அரசியல் ஆதரவற்றவராக வந்து அகதி முகாமையான திமுகவில் ஒட்டிக்கொண்டவருக்கே போனால் போகிறதென்று ஒரு தொகுதி கொடுத்தால், ஒட்டிக்கொண்டு வந்தவர்களுக்கெல்லாம் விருந்து வைக்க திமுக தர்ம சாத்தியமா? அவரை நமிபினதற்கு நாலுமுறை குட்டிச்சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான்