வாசகர்கள் கருத்துகள் ( 2 )
duruvasar
ஆக 22, 2026 18:13
பொன்குடி பௌத்த மதத்தை பற்றி பேசியிருக்கிறாரோ.
சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 22, 2026 12:05
பொன்முடி பேச்சுக்கு சென்சாரா ?
தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பொன்முடி: சைவம், வைணவம் மற்றும் பெll காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: தமிழக முதல்வர் விஜயை, 'வருங்கால பிரதமர்' என, அவரது கட்சியினர் அழைக்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள், என்னை கூடத்தான் பிரதமர், மத்திய அமைச்சர் என்றெல்லாம் அழைக்கின்றனர்; அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். டவுட் தனபாலு: அது சரி... உங்க உயரம் உங்களை விட யாருக்கு நல்லா தெரியும்...? அதேநேரம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, நீங்க உட்பட பலரும், 'வருங்கால பிரதமர்'னு அழைக்கிறீங்களே... அதையும் சீரியஸா எடுத்துக்கணுமா, வேண்டாமா என்ற, 'டவுட்' வருதே!
பொன்குடி பௌத்த மதத்தை பற்றி பேசியிருக்கிறாரோ.
பொன்முடி பேச்சுக்கு சென்சாரா ?