வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தனிப்பட்ட கருத்து வேறுபாடுயிருந்தாலும்காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா: ராகுலின் சுபாவம் பற்றி கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. Cctv காட்சிகள் உண்மையை பறைசாற்றும்.
எலிமெண்டரி பள்ளிப் பிள்ளைகளைப்போல் அடித்து, கிள்ளி, தள்ளி விளையாட்டுத்தான் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தி, இவர்களை நாடாளுமன்றத்தில் கொண்டு உட்காரவைத்தார்களா?
இதுமட்டுமல்ல பார்லிமென்ட் என்றால் மோடிஜிக்கு ஒரு கிஸ், வயநாடு தேர்தல் என்றால் பிரியங்காவிற்கு நடுரோட்டில் கிஸ், விளையாட்டுப் பிள்ளைதான் இந்த ராகுல். நல்லவேளை இவரெல்லாம் பிரதமர் ஆகவில்லை. ஆகியிருந்தால் இந்தியாவின் கதி?
தைரியம் இருந்தால் ....நாடாளுமன்ற வாசலில் நடந்த நிகழ்ச்சிகளின் சிசிடிவி ...தொகுப்பை வெளியிடவேண்டியது தானே .... யார் யாரை தள்ளிவிட்டார்கள் என தெரிந்துவிடும் .... இவர்கள் படுத்தும் பாட்டில் .... ராகுல் காந்தி மீது அனுதாபம் தான் வருகிறது ....
ஏற்கனவே டெல்லி குளிர் அவ்வளவு இருக்கும்போது வெறும் டீ சட்டை போட்டுகொண்டு அவன் வந்தேபோதே சந்தேகம் எழுந்தது. சக MP யை தள்ளிவிடும்போது போதையின் ஆதிக்கம் உறுதி ஆனது.