வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த பல் இல்லாத பக்கோடா ஆணையம் மிச்சர் திங்க மட்டுமே லாயக்கி நல்லா தேடுனா ஒசாமா பின்லேடன் வீரப்பன் சீவலப்பேரி பாண்டி சதாம் ஹுசைன் ஹிட்லர் ஆட்டோ சங்கர் இங்கிலாந்து இளவரசி டயானா பேர்கள் எல்லாம் இருக்கும்
நம்ம பல் இல்லாத பக்கோடா ஆணையத்தோட பவர் அப்படி நல்லா தேடுனா ஒசாமா பின்லேடன் வீரப்பன் சீவலப்பேரி பாண்டி சதாம் உசேன் ஹிட்லர் ஆட்டோ சங்கர் இங்கிலாந்து இளவரசி டயானா போன்றோரின் பெயர்களும் போட்டோவும் கண்டிப்பாக இருக்கும் முழு வீட்டு முகவரியுடன்
அங்கு நடப்பது ஆம் ஆத்மி அரசாங்கம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்கள் தான் SIR வேலைகளை செய்கிறார்கள்! Congress, AAP அவர்களிடம் கேட்க வேண்டும்!