வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தற்குறித்தனமான வேலையை வேறு யாரும் செய்ய முடியாது!
எந்த சில்லரை அரசு பஸ்ஸில் இந்த வேலையை செய்தது?
உண்மையா சொன்ன தப்பா
Technology growth at its best
அப்படியே வாயில நல்லா வந்திரும்ன்னும், 5 நிமிசம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து புரோட்டா போட்டுட்டாங்க என்றும், எங்கே அப்பாவ காணோம் என்றும் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் என்றும் எவன் அப்பன் வீட்டு நொய்ய எடுத்து எவனுக்கு ஸ்வீட் செய்யிற என்றும் ஸ்டாலின் அங்கிள் என்றும் ஸ்வீட் ஸ்டாலின் அங்கிள் என்றும் ஓம்காளி ஜெம்காளி, சாரி ஜெய்காளி, தவெக ஒரு ஓடுகாளி என்றும் போர்டு வைக்கலாம் தப்பில்லை மக்களுக்கு எந்த ஊருக்கு போகும் பஸ் என தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன நமக்கு சோறுதான் முக்கியம் மாப்பு
இது நன்றாக இருக்கிறது. உண்மையைத்தானே சொன்னார்கள் இதற்க்கு ஏன் நடவடிக்கை.
அனைத்து பேருந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகள் வைத்து உதடுகள் ஓட்டும் ஒட்டாது அப்டின்னு எவனோ கிறுக்கன் எழுதியதை விட இந்த மாதிரி உண்மையான சம்பவங்கள் திரையிட பட வேண்டும்