வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எல்லாம் தலைவன் வழி
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி
பள்ளியில் இருந்தே ஒழுக்கம் தொடங்க வேண்டும் என்பது உண்மைதான் ஆனால் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆவார்கள் இவ்வாறு ஒழுக்கம் இல்லாமல் முடி வெட்டி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களையும் தன் மகன் எவ்வாறு ஒழுக்கத்துடன் பள்ளிக்கு செல்கிறான் என்பதை கவனிக்காத பெற்றோர்களையும் முதலில் திருத்தப்பட வேண்டும் ஒரு மாணவன் ஒழுக்கமானது பெற்றோரிடமிருந்தே தொடங்கும் இரண்டாவது தான் பள்ளியிலிருந்து தொடங்கும்
மிக மிக சரி...இந்த புள்ளிங்களை கண்டாலே எரிச்சலா வருது...இதுங்கல்லாம் பிற்கால ரவுடிகள்.பெற்றோர்கள்தான் இதுக்கெல்லாமே காரணம்.
ஒழுக்கம் என்பது இங்கிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் சரியான நடவடிக்கை எடுத்த ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள். முடி வெட்டுவதற்கு கூட போலீஸ் பாதுகாப்பு வேண்டியுள்ளதை நினைக்கும் போது மனது வலிக்கிறது. மாணவ சமுதாயம் எந்தளவுக்கு சீர் கெட்டு போயுள்ளது என்பதற்கு இது ஒன்றே சாட்சி.
அருமை, இது போல் அனைத்து பள்ளிகளிலும் செய்ய வேண்டும்
காவல் அதிகாரிக்கு நன்றி. இந்தத் திருமாவளவனைப்போல் எல்லா திருமாவளவன்களும் "புல்லிங்கோ"க்களை அறிவுரைகள் மூலம் திருத்துவதற்கு உதவினால் பொறுப்புள்ள இளைஞர் சமுதாயம் உருவாகும்.
வெல்டன் வாழ்த்துக்கள்
முடிஞ்சா ஆளை திருத்துங்கள் முடி தானாக திருந்தும்
அட நீங்க வேற... சமூக சீர்கேடை ஊக்குவிக்கும் வகையில்....சில...சாதி & அரசியல் கட்சி என ஒரு கூட்டமே திரியுது
உண்மை....நீங்க நினைக்கும் கட்சி எது என்பது அனைவருக்குமே தெரியும்.