வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தனியார் இல்லங்கள் , ஒரு சில சரியில்லை
வயதான, துணைவியார் இல்லாத வயோதிகர் தனியே வசிப்பது ஆபத்து அல்லவா? அவரது மகன், மகள் உணர வேண்டும்.
வயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டு சுவீடனில் இருந்து போன் பண்ணியோ சுவிற்சர்லாந்தில் இருந்து போன் பண்ணியோ என்ன பிரயோசனம். atleast மகன் மகள் இருவரில் யாரேனும் ஒருவர் அருகில் இருக்க வேண்டும் அல்லது அவரை முதோயோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும், முதியோர் இல்லத்தில் கனிவான பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு, நட்பு வட்டங்கள், மருத்துவ வசதி என்று பல உதவிகள் உண்டு. அவருக்கு உங்களின் பணமோ, பொருளோ தேவை இல்லை. உறவுகளின் அருகாமை வேண்டும், இதனை புரிந்து கொள்ளுங்கள்.
பெரும்பாலும் சென்னைமா நகரில் இருக்கும் வயாதானவர் நிலையய் இது போல் தான். அயல் நாட்டில் வேலைய்ய அவர்கள் குடும்ப நிலை. பெற்றோருடன் சேர்ந்து இருக்க முடியாத நிலை.
தீயணைப்பு துறைக்கு பாராட்டுக்கள்.
முதிய வயதில் தனியாக / வசதியாகவும் இருப்பதற்கு, வசதியுடன் கூடிய பல்நோக்கு முதியோர் இல்லங்கள் சிறந்தது , அதுவும் மகன் மகள் வெளிநாட்டில் இருக்கும்போது அதுவே சிறந்தது.
இப்படியும் சிறப்பாக பணிபுரியும் ஒரு சில அரசு பணியாளர்கள். வாழ்க அவர்கள். வாழ்க அவர்கள் குலம்.
தீயணைப்புத்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்
மனிதம் இருக்கிறது. பாராட்டுக்கள்.
அன்புக்குரிய தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் துணிச்சல், கருணை மற்றும் அயராத சேவை மிகவும் பாராட்டத்தக்கது.
மேலும் செய்திகள்
கணவர் மாயம்; மனைவி புகார்
15-May-2026