வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அந்த பையனோட அப்பா விழுப்புரத்துல பெரிய எலும்பு மூட்டு டாக்டர் அவர் பையனுக்கு எல்கேஜ் ல இருந்து லட்சகணக்குல பணத்த கட்டி படிக்க வைச்சாறு அதன் பலன் முதல் ரேங் ஏழைங்க எங்க போவாங்க
வாழ்த்துகள்
நல்லது நடந்தா மட்டும் பள்ளியின் பெயரை போடுவார்கள் இதே ஏதேனும் அசம்பாவித செய்தி என்றால் தனியார் பள்ளி என்று வரும் வாழ்க பத்திரிகை சுதந்திரம்
Rich or poor hardwork pays
ஏன் தம்பி ....... திராவிடத்துக்கு எதிரா ஆரியத்துக்கு விலை போயிட்டீங்களே ?? நீட் தேர்வை கண்டிச்சு போராட்டம் பண்ணாமே நீட் ல சாதனை பண்ணிட்டீங்களே .......
. 99.9915 சதவீத மாணவர்கள் இவரை விட குறைவாக மதிப்பெண் பெற்றுள்ளனர். பர்சன்டைல் என்றே குறிப்பிடலாம். புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
நீட் தேர்வில் மாணவர்கள் சாதிக்கிறார்கள். ஆனால் நீட் வேண்டாம் என்று அரசியல் கட்சியினர் மட்டும் ஏன் அந்த நீட் முறையை எதிர்க்கிறார்களோ தெரியவில்லை? அந்த விழுப்புரம் மாணவருக்கு வாழ்த்துக்கள்.
பிள்ளை என்றால் பிள்ளை. இப்படி அல்லவா இருக்க வேண்டும்?
மேலும் செய்திகள்
‘நீட்’ தேர்வில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை
17-Jul-2026