வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எதற்கு வம்பு நாளை முதல்வர் தயவு தேவைபட்டால் என்ன செய்வது..? விஜய் வெற்றியை ஆதரிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் சிவகுமாருக்கு. அதனால் தான் பட்டும்படாமலும் புகழ்ந்து விட்டு சினிமா மாயை என்று முடித்து விட்டார்.
என் பிழைப்பு என் மகன்கள் பிழைப்பு அறிவற்றவர்களால் நடக்கிறது என்று சொல்லி அதை கேட்டு படத்தை பார்ப்போம் என்கிறார்கள் மக்கள் ஏனெனில் அனைவருக்கும் செய்தி போகிறது போனாலும் தவறில்லை. அம்மா பருத்திக்காட்டில் பருத்தி மார் பிடுங்கி விவசாயம் செய்து என்னை வாழ வைத்தார். என் உறவினர்கள் அதை செய்கிறார்கள் அவர்களுக்கு ........................
என்ன சொல்ல வருகிறார்
உங்கள். குடும்பத்தில். உங்களையும். சேர்த்து. சினிமாவில் 4. பேர். . இருக்கிறார்கள் அறியாமையிலிருந்து வெளிவந்து, உங்கள் மகன்கள், மருமகள் நடிக்கும். . படங்களைப் பார்க்காமலிருந்தால். பரவாயில்லையா? சார், நீங்கள்.. வசிப்பதும் அதே. கண்ணாடி. வீட்டில்தான். என்பதை. எப்படி. மறந்தீர்கள்?
மேலும் செய்திகள்
ஏழரை கேள்விகள்!
17-May-2026