வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் புளுகுராங்க..
உதவாநிதி கொடுத்த தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வை உச்சநீதிமன்ற உத்தரவு ரத்து செய்வோம் என்பதை நம்பும் நாம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதை முடியாத வாக்குறுதி என்று கூறுகிறோம். ஆட்சியை பிடிக்க 50 ஆண்டுகளாக தொடர்ந்து பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டுள்ள திராவிடியா ஓங்கோல் திருட்டு கூட்டத்தை நம்பும் நாம், வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் தனது பதவியை கூட ராஜினாமா செய்கிறேன் என்று உறுதிமொழி கொடுக்கும் நமது அண்ணன் தம்பிகளை குறை கூறி ஆதரிக்க மறுக்கிறோம். சீமான் கூறுவது போல் நாம் சீமானை தேர்ந்தெடுக்கவிட்டால் இழப்பு சீமானுக்கல்ல. நமக்கும் நமது சந்ததிகளுக்கும்தான்.
இந்த மாதிரி , நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைத் தரும் தலைவர்களை, எழுத்துமூலம் ஆவணப்படுத்தி, நிறைவேற்ற காலக்கெடு கொடுத்து, அதற்குள் முடிக்காவிடில் ராஜினாமா செய்ய வைப்போம் என்று உறுதி மொழி வெங்கட்டும்ஒருவராவது இத்தகைய உளறல்களை பேசுவாரா பார்க்கலாம்