வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் 2006ல் கோவைபுதூர் பகுதியிலுள்ள கல்லூரிக்கு 2000 ரூ முன்பணம் கட்ட முடியாமல் வறுமையில் இருந்திருக்கிறார். ஆட்சியின் ஐந்தாண்டு முடிவில் அவர் சொத்து விவரத்தை கவனிப்போம்.
ஒருவேளை. பணம் கொடுத்தால்தாவது . சீட் கிடைக்காவிட்டால். இன்னும். குறுக்கு. வழி. தேடும். செல்வாக்கு. அப்போது. இன்லை. போலும்
நல்ல மதிப்பெண் மதிப்பென பெற்றால் முன்பணம் தரவேண்டிய அவசியம் இல்லையே இவரோடைய வருத்தம் சம்மந்தம் இல்லாதது போல தான் எல்லாம் வெட்டி பேச்சு ஒண்ணுக்கும் உதவாதது