வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உன் கட்சி முதுகிலிருக்கும் அழுக்கை பார். அண்ணாமலை விலகலால் கட்சி அதளபாதாளத்துக்கு போய்விட்டது. அதை தூக்கி நிறுத்த தன்னால் எந்த விதத்தில் உதவமுடியும் என்று ஐடியா சொல்லுங்க. அதை விடுத்து தமிழ் இசை பாடாதீங்க..
தங்கள். கட்சியைத். தவிர. எல்லாக். கட்சிகளின். உள் விவகாரங்களையும். அலசுகிறார், இவர் கட்சி. வங்கி 3. இல். இருந்து. 1. ஐ. அதைத் தூக்கி. நிறுத்த. என்ன. முயற்சிகள். உள்ளன. என்ற. பேச்சையே. காணோமே