வாசகர்கள் கருத்துகள் ( 3 )
MGR ரசிகர்களுக்கு ஒரு காலத்தில் விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று பெயர். விஜய் ரசிகர்கள் விசில் குஞ்சுகள்.
தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, எப்பொஸுதும் எங்கும் தமிழகத்தில் ஒரே கூச்சலும் அதீத சப்தமும் தான். பேருந்துகளில், கடைகளில், திருமண நிகழ்ச்சிகளில் வரைமுறையற்ற காது பிளக்கும்படியான அளவுக்கு அதிகமான சப்த அலைகள். ஓலி மாசு கட்டுப்பாடு அமைப்பு என்று ஒன்றிருந்தால் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள். இந்த அளவில் கூடிய சீக்கிரத்தில் தமிழகத்தில் ஐம்பது சதவிகிதம் காத்து கேளாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
இவர்கள் விசில் நாடகம், கட்சிக்கு 'சங்கு ' ஊதினாலும் வியப்பில்லை