பழமொழி : நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
பொருள்: நீர்நிலைகள் உள்ள பகுதியில் வசிப்பது, தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்படாமல் நம்மைத் தடுக்கும்.