மேலும் செய்திகள்
பழமொழி : தர்மம் தலைகாக்கும்
17-Mar-2026
பழமொழி: சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.பொருள்: குப்பை, கூளங்கள் சிதறிக் கிடந்தால், வீடு வெறுக்கத்தக்க நிலைக்கு தள்ளப்படும்; பழுது பார்க்காத வீடு, ஒட்டடை படிந்து, மட்கி, இடிந்து போகும். எனவே, சுத்தம் பேணுவது மிகவும் அவசியம்.
17-Mar-2026