தேனை வழித்தவன் புறங்கையை நக்க மாட்டானா?
பொருள்: தேனைக் கையில் எடுத்தால், அதை நக்காமல் விட யாருக்கும் மனம் வராது. தீய வழியில் பணம் ஈட்டுபவர்களை, இப்படி உவமைப்படுத்துவது உண்டு.