பழமொழி : கற்ற இடத்தில் வித்தையை காட்டுவது போல!
கற்ற இடத்தில் வித்தையை காட்டுவது போல!பொருள்: தொழிலைக் கற்றுக்கொண்ட இடத்தில், குந்தகம் விளைவிப்பது போல மேதாவித்தனத்தைக் காட்டினால், வாழ்க்கையில் சறுக்க நேரிடும்.