பழமொழி: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?
கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?பொருள்: கீரைத் தண்டை அறுவடை செய்வது மிக மிக சுலபம்; அறுவடையின்போது ஏற்படும் களைப்பை மறக்க, பாட்டு பாடுவது போல, கீரைக்குத் தேவையில்லை. அதுபோல, மிக சுலபமாக செய்யக் கூடிய பணிகளை அலுத்துக் கொண்டே செய்வது நல்லதல்ல.