உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி:நிலா ஒளி பெற சூரியனை நம்பித்தான் ஆக வேண்டும்.

பழமொழி:நிலா ஒளி பெற சூரியனை நம்பித்தான் ஆக வேண்டும்.

பொருள்: நிலா தானாக ஒளிரும் தன்மை கொண்டதல்ல; சூரியனின் கதிர் வெளிச்சம் அதன் மீது பட்டு தான், அது ஒளிர்கிறது. அது போல, நாமும் இவ்வுலகில் தனியாக வாழ்ந்து விட முடியாது; பிறரைச்சார்ந்தே வாழ வேண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை