உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி சிப்பாய் நாய் துப்பாக்கிக்குப் பயப்படுமா?

பழமொழி சிப்பாய் நாய் துப்பாக்கிக்குப் பயப்படுமா?

சிப்பாய் நாய் துப்பாக்கிக்குப் பயப்படுமா?பொருள்: ராணுவ சேவைக்காக பழக்கப்படுத்தப்பட்ட நாய்க்கு, துப்பாக்கிச் சத்தம் பீதியை ஏற்படுத்தாது. அதுபோல, பிரச்னைகளையும், சோதனைகளையும் சந்தித்துக் கையாளப் பழக்கப்பட்டவர்களுக்கு, அவை, பீதியை ஏற்படுத்தாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி