உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.

பழமொழி : பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.

பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.பொருள்: எந்த வேலையை செய்ய முற்பட்டாலும், அது குறித்த ஆழ்ந்த அறிவைப் பெற்ற பிறகே களமிறங்க வேண்டும்; என்ன நேர்ந்தாலும் பதற்றம் அடையாமல், படபடக்காமல் இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி