உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: நிறைகுடம் தளும்பாது.

பழமொழி: நிறைகுடம் தளும்பாது.

நிறைகுடம் தளும்பாது.பொருள்: பல விஷயங்களையும் ஆழ்ந்து கற்று புலமை பெற்றவர்கள், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்று அலட்டிக் கொள்ளாமல், நீர் நிறைந்த குடம் போல அடக்கத்துடன் இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை