உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அன்றைக்கு கிடைக்கிற ஆயிரம் பொன்னை விட, இன்றைக்கு கிடைக்கிற அரைக்காசு நல்லது.

பழமொழி : அன்றைக்கு கிடைக்கிற ஆயிரம் பொன்னை விட, இன்றைக்கு கிடைக்கிற அரைக்காசு நல்லது.

அன்றைக்கு கிடைக்கிற ஆயிரம் பொன்னை விட, இன்றைக்கு கிடைக்கிற அரைக்காசு நல்லது.பொருள்: எதிர்காலத்தில் நிறைய பணம் சேரும் என்று நினைத்து, தற்போது கையில் உள்ள காசை கரைத்து விட்டால், இப்போதும் போச்சு; வரப் போவதும் போச்சு என்ற நிலை ஏற்பட்டு விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை