உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது

 பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது

சாது மிரண்டால் காடு கொள்ளாது. பொருள்: சாதுவாக இருப்பவர்கள், சண்டைக்கே போக மாட்டார்கள். அவர்களின் பொறுமையை மிக அதிகமாக சோதித்தால், யாராலும் தாங்க முடியாத அளவு அவர்களுக்கு கோபம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ