பழமொழி : பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.
பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.பொருள்: துடுப்புடன் கூடிய நபர் இல்லாமலோ, பாய் மரம் இல்லாமலோ உள்ள கப்பல் கரை சேராது. அது போல, சரியான வழிகாட்டி இல்லாத வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும்.