பழமொழி : கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும். பொருள்: கடும் காற்று மழையை கொண்டு வரும்; கண்மூடித்தனமான நட்பு, பகையில் முடியும்!