உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

பழமொழி : மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.பொருள்: பார்க்க சாதுவாகவோ, 'பளிச்'சென்றோ, சிரித்து சிரித்து பேசும் பழக்கம் கொண்டவர்களாகவோ இருந்தாலும், துன்பங்களை சந்திக்க நேரும் காலத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்பது தான் துலாக்கோல். எனவே, மினுமினுப்புக்கு மயங்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி