உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நுனிப்புல் மேய்ந்தது போல!

பழமொழி : நுனிப்புல் மேய்ந்தது போல!

நுனிப்புல் மேய்ந்தது போல!பொருள்: நுனி புல் இளம் தளிராக, சுவையாக இருப்பதால், ஆடு, மாடுகள் அதை மட்டுமே மேயும். ஆனால், கல்வியில் அதுபோல இல்லாமல், ஆழமாக கற்றறிந்தால் தான், அறிவு கூர் தீட்டப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை