உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: ஆட்டிடம் தோற்குமா கிழப்புலி?

பழமொழி: ஆட்டிடம் தோற்குமா கிழப்புலி?

ஆட்டிடம் தோற்குமா கிழப்புலி?பொருள்: புலிக்கு வயதானாலும், பலம் வாய்ந்த ஆட்டையும் விரட்டி அடித்து உண்ணும். அது போல, அறிவில் சிறந்தவர்களுக்கு வயதானாலும், இளம் வயதினர் அவர்களை வெல்வது கடினம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ