உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?

பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?

பொருள்: உடைந்த அரிசியே நொய் எனப்படும். இது, கொதிக்கும் நீரில் போட்டதுமே, குழைந்து வெந்து விடும்; அதுபோல, ஆற அமர யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் தவறாக போய்விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி