உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : எரிகிற நெருப்பில் எண்ணெய் விடலாமா?

பழமொழி : எரிகிற நெருப்பில் எண்ணெய் விடலாமா?

எரிகிற நெருப்பில் எண்ணெய் விடலாமா?பொருள்: எரியும் நெருப்பு அழிக்கும் தன்மை கொண்டது; அதற்கு எண்ணெய் ஊற்றி பெரிதாக்கினால், நம்மை அழித்து விடும். அது போல தீய எண்ணங்களையும் வளர்த்து கொண்டு விட்டால், நம்மையே அழித்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை