பழமொழி : கிட்ட உறவு முட்ட பகை!
கிட்ட உறவு முட்ட பகை!பொருள்: உறவுகள் தொலைவில் இருந்தால்அன்பாக இருப்பர். அருகில் இருந்து நெருங்கி பழகினால், கருத்து வேறுபாடுகள் உருவாகி, பகைமை வரும்.