பழமொழி: கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? பொருள்: அளவில் சிறிதாக இருந்தாலும், காரமான கடுகு, சமையலுக்கு அவசியம். அதுபோல, ஒருவரது தோற்றம் எளிமையாக இருந்தாலும், அவரது திறமைக்கு தான் மரியாதை!