உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அகப்பை அறுசுவை அறியுமா?

பழமொழி : அகப்பை அறுசுவை அறியுமா?

அகப்பை அறுசுவை அறியுமா?பொருள்: சமையல் செய்ய பயன்படும் பாத்திரத்திற்கு,சாப்பாட்டின் சுவை தெரியாது. அது போல, நாம் செய்யும்நற்செயல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு கர்வம் அடையாமல், அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி