பழமொழி: உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதுபொருள்: என்ன தான் உயரமாக பறந்தாலும், பருந்தை போல குருவியால் வேட்டையாட முடியாது; அதுபோல, நம் தகுதியை மீறிய ஆசைகள் கூடாது!