பழமொழி : அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?
அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?பொருள்: கர்ப்பிணி எவ்வளவு கதறினாலும், அவரது குழந்தையை மற்றவர் வயிற்றிலிருந்து எடுக்க முடியாது. அதுபோல, நமக்கு நேரும் சோகங்களை, மற்ற யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது; நாம் மட்டுமே அதற்கு சொந்தம்.