உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : விருந்தும் மருந்தும் மூன்று நாள்!

பழமொழி : விருந்தும் மருந்தும் மூன்று நாள்!

விருந்தும் மருந்தும் மூன்று நாள்!பொருள்: பசி உள்ளபோது விருந்து சுவைக்கும்; அதே விருந்தை மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிட முடியாது. மருந்தும், நோய் தீர்ந்த உடன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்; கைவசம் இருக்கிறதே என்று சாப்பிடக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை