உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?

பழமொழி: தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?

தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?பொருள்: வளர்ச்சிக்கான வாய்ப்புகளை, தெய்வம் கையில் கொண்டு வந்து கொடுக்காது; மூளைக்கும், கண்ணுக்கும் காட்டும்; அதைத் தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை